Uncategorized

September 15, 2021
img_9455-1.jpg

புரட்சிபாரதம் நிர்வாகி உடல் நலகுறைவு, இளம் புரட்சியாளர் நலம் விசாரித்தார்

பூந்தமல்லி வடக்கு ஒன்றியத்திற்கு கொடியேற்ற வருகை தந்த, இளம் புரட்சியாளர் டாக்டர். ஜெகன் மூர்த்தியார் அவர்கள், APLF திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் அண்ணன் பாரிவாக்கம் நீலக்கொடிமேகன் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, தலைவர் அவர்கள் […]
June 28, 2021
206768427_3053407681607588_5116893342424153751_n

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் புரட்சிபாரதம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள், மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில், தலைவர் ஜெகன்மூர்த்தியாரை சந்தித்து புரட்சிபாரதம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
June 28, 2021
E4uE0vVVUAMcLsy

கே.வி.குப்பம் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகளை, அமைச்சர்களை நேரில் வழங்கினார் – தலைவர் ஜெகன்மூர்த்தியார்

இன்று மாண்புமிகு நீர்வளத்துறை, உயர் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுதுறை அமைச்சர்களை அவர்கள் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கே.வி.குப்பம் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகளை நேரில் வழங்கியதோடு, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தினேன்.
June 3, 2021
186513669_3033788713569485_8316574285383346340_n

குடியாத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தலைவர் ஜெகன்மூர்த்தியார் ஆய்வு செய்தார்

இன்று கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தலைவர் ஜெகன்மூர்த்தியார் அவர்கள், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்தார், அதிகாரிகளை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.