சமீபத்திய செய்திகள்

புரட்சிபாரதம் நிர்வாகி உடல் நலகுறைவு, இளம் புரட்சியாளர் நலம் விசாரித்தார்
பூந்தமல்லி வடக்கு ஒன்றியத்திற்கு கொடியேற்ற வருகை தந்த, இளம் புரட்சியாளர் டாக்டர். ஜெகன் மூர்த்தியார் அவர்கள், APLF திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் அண்ணன் பாரிவாக்கம் நீலக்கொடிமேகன் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, தலைவர் அவர்கள் […]
பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றிய புதிய பொருப்பாளர்கள் இளம்புரட்சியாளரிடம் வாழ்த்து
புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட, பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றியத்தின் புதிய பொறுப்பாளர்கள், இளம் புரட்சியாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள், உடன் மத்திய மாவட்ட தலைவர் பிரீஸ் பன்னீர், பொருளாளர் டி.மோகன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் குணாளன், ஒன்றிய […]
தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – இளம்புரட்சியாளர்
மார்ச்-1ல் பிறந்தநாள் காணும் திமுக தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெறிவிப்பதோடு, அவர் நீண்டகாலம் உடல்நலத்தோடு செயல்பட வாழ்த்துகிறேன்.
புரட்சிபாரதம் நிர்வாகி உடல் நலகுறைவு, இளம் புரட்சியாளர் நலம் விசாரித்தார்
பூந்தமல்லி வடக்கு ஒன்றியத்திற்கு கொடியேற்ற வருகை தந்த, இளம் புரட்சியாளர் டாக்டர். ஜெகன் மூர்த்தியார் அவர்கள், APLF திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் அண்ணன் பாரிவாக்கம் நீலக்கொடிமேகன் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, தலைவர் அவர்கள் […]
திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் புரட்சிபாரதம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள், மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில், தலைவர் ஜெகன்மூர்த்தியாரை சந்தித்து புரட்சிபாரதம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கே.வி.குப்பம் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகளை, அமைச்சர்களை நேரில் வழங்கினார் – தலைவர் ஜெகன்மூர்த்தியார்
இன்று மாண்புமிகு நீர்வளத்துறை, உயர் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுதுறை அமைச்சர்களை அவர்கள் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கே.வி.குப்பம் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகளை நேரில் வழங்கியதோடு, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தினேன்.
கட்சியில் இணைவதற்கு
அனைத்து பிரிவைச் சேர்ந்த குடிமக்களது வாழ்வின் தரத்தையும் உயர்த்தும் பணியில் புரட்சி பாரதம் கட்சி ஈடுபட்டுள்ளது. உலக அளவில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை பாதுகாக்கும் பணியில் கழகம் தொடர்ந்து ஈடுபடும்.
புரட்சிபாரதம் கட்சி எப்போதும் ஒத்த கருத்துடைய இளைஞர்கள் அதன் பணியை முன்னெடுத்து செல்ல காத்திருக்கிறது. மதச்சார்பின்மை, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பின் புரட்சிபாரதம் கட்சி உங்களை முழு மனதுடன் வரவேற்கிறது.
Dr.பூவை.M.ஜெகன்மூர்த்தி அவர்களின் வழித்தடத்தில் நடந்து செல்வோருடன் நீங்களும் கைகோர்த்திட விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இப்போதே ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, புரட்சிபாரதம் கட்சி ஆன்லைன் உறுப்பினராகுங்கள்.


















































































