Published by admin at November 13, 2015 திருவள்ளூர் : புரட்சி பாரதம் கட்சியின் மாநில உயர்நிலை குழு கூட்டம் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் முகிலன், மாறன், ஐ.ஏழுமலை, ப.காமராஜ், முல்லை கே.பலராமன், டி.ருசேந்திரகுமார், கூடப்பாக்கம் குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழஞ்சூர் […]