புனித மாதம் ரம்ஜான் மாதம்,நோம்பிருந்து ,உண்மை, உழைப்பு,தியாகம்,அன்பு கடைபிடித்து வணங்கும் இஸ்லாமிய பெருமக்கள் புத்தாடை அணிந்து மக்களிடத்தில் அன்பு பகிர்ந்து பண்டிகையை கொண்டாடும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் உலக நன்மைக்காகவும்,உலக அமைதிக்காகவும், மதத்தாலும்,இறை வழிப்பாட்டாலும் நாம் ஒற்றுமையோடு பண்டிகையை கொண்டாடுவோம் என்று புரட்சி பாரதம் தன் இனிய புனித ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.