புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட, பூவிருந்தவல்லி வடக்கு ஒன்றியத்தின் புதிய பொறுப்பாளர்கள், இளம் புரட்சியாளர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள், உடன் மத்திய மாவட்ட தலைவர் பிரீஸ் பன்னீர், பொருளாளர் டி.மோகன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் குணாளன், ஒன்றிய தலைவர் வெற்றி, செயலாளர் சுரேஷ், மற்றும் பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.