பூந்தமல்லி வடக்கு ஒன்றியத்திற்கு கொடியேற்ற வருகை தந்த, இளம் புரட்சியாளர் டாக்டர். ஜெகன் மூர்த்தியார் அவர்கள், APLF திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் அண்ணன் பாரிவாக்கம் நீலக்கொடிமேகன் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, தலைவர் அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.