இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள்,
மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் முன்னிலையில்,
தலைவர் ஜெகன்மூர்த்தியாரை சந்தித்து புரட்சிபாரதம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.