தலைமை கழகம்

தலைவர் பூவை.மு.ஜெகன்மூர்த்தி


டாக்டர் பூவை மு.மூர்த்தியார் மறைவுக்கு பிறகு புரட்சிபாரதம் கட்சியின் தலைவராக பூவை மு.ஜெகன்மூர்த்தி இருந்து வருகிறார். 2006 நடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக சட்டபேரவை உறுப்பினராக இருந்த அவர் ஏழை எளிய மக்களுக்காகவும், தாழ்தப்பட்ட மக்களுக்காகவும் உழைத்து கொண்டு இருப்பவர் என்று அணைவராலும் அறியப்பட்டவர். கடந்த பல வருடங்களில் நூற்றுக்கணக்கான சமுதாய சீர்கேடுகளையும் சாதி கொடுமைகளையும் எதிர்த்து போராடியவர். அவரது தலைமையின் கீழ் புரட்சிபாரதம் கட்சி உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்றது. பல ஊராட்சி மன்ற தலைவர்களையும்,நகர மன்ற தலைவர்களையும்,பெற்ற புரட்சிபாரதம் கட்சி தமிழக அரசியலில் முக்கியப்பங்கு வகித்தது. மு.ஜெகன்மூர்த்தி அவர்களின் தலைமை பண்பும், அயராத உழைப்பும் இணைந்து இயக்கத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்பொழுது அவர் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.

.
 

தலைமை நிவாகிகள்

திரு.பூவை.M.முகிலன்
தலைமை நிலைய செயலாளர் ,
பூவை.
அலைபேசி - 9941204560
திரு.தொழூர்.M.மாறன்
பொருளாளர்,
தொழூர்.
அலைபேசி - 9443220467
திரு.I.ஏழுமலை
துணை தலைவர்,
வெள்ளவேடு.
அலைபேசி - 9382690306

துணை பொது செயலாளர்கள்

திரு.பூங்கா நகர் ப.காமராஜ்
துணை பொது செயலாளர் ,
பூங்கா நகர்.
அலைபேசி - 8144670277
திரு. முல்லை K.பலராமன்
துணை பொது செயலாளர்,
திருமுல்லைவாயில்.
அலைபேசி - 9444080979
திரு. அனகை M.P.அன்பரசு
துணை பொது செயலாளர்,
அனகாபுத்தூர்.
அலைபேசி - 9444218696

முதன்மை செயலாளர்

திரு. D.ருசேந்திரகுமார்
முதன்மை செயலாளர் ,
மாங்காடு
அலைபேசி - 9840748057

மாநில செயலாளர்கள்

திரு. தளபதி N.செல்வம்
தண்டரை
அலைபேசி - 9444308556
திரு. பழஞ்சூர் B.வின்செண்ட்
பழஞ்சூர்
அலைபேசி - 9444159335 / 9941724777
திரு.பூவை.R.சரவணன்
பூவை.
அலைபேசி - 9952063131
திரு.பரணி P. மாரி
பரணிபுத்தூர்
அலைபேசி - 6383992665
திரு.கூடப்பாக்கம் E.குட்டி
கூடப்பாக்கம்
அலைபேசி - 9444000201
திரு. திண்டுக்கல் கிறிஸ்டோபர்
திண்டுக்கல்.
அலைபேசி - 8525902893 / 9345478203
திரு. T.K.சீனிவாசன்
தொழூர்.
அலைபேசி - 9003335002

மாநில செயலாளர்கள்

திரு.கூவத்தூர்.P.சகாதேவன்
கூவத்தூர்
அலைபேசி - 9444797719
திரு.சித்துக்காடு.S.ஏகாம்பரம்
சித்துக்காடு
அலைபேசி - 9444405860 / 8825520032
திரு. விருகை.N. திருமால்
பூவை.
அலைபேசி - 9841109306

மாநில செய்தி தொடர்பாளர்கள்

திரு.K.S.ரகுநாத்
மாநில செய்தி தொடர்பாளர்
கொத்தியம்பாக்கம்
அலைபேசி - 9940205565
திரு.திருமங்கலம்.M.P.வேதா
மாநில செய்தி துணை தொடர்பாளர்
திருமங்கலம்
அலைபேசி - 9841642406 / 9884333822